நாளை முதல் விவசாயிகள் வாரம்!
Friday, October 7th, 2016
உணவு உற்பத்தி தொடர்பான தேசிய வேலைத் திட்டத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விவசாயிகள் வாரத்தை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
கமநல அமைச்சு, மாகாண கமநல அமைச்சுக்கள், கமநல திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய அணைத்து நிறுவனங்களின் பங்குபற்றுதலில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts:
பாடசாலைகளுக்கு அரச விடுமுறை வழங்கப்பட மாட்டாது - கல்வி அமைச்சின் அதிகாரிகள் அறிவிப்பு!
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொ...
நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு துறைசார் மேற்பார்வை...
|
|
|


