நாளைமுதல் வழமைக்கு திரும்புகின்றது சேவைகள் இயங்கும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
Sunday, November 29th, 2020
நாளைமுதல் பேருந்து சேவைகள் வழமைபோல இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கான உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பேருந்து சேவையை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், வார இறுதி நாட்களில் தொடர்ந்தும் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் ஹர்த்தால்!
நான்கு கட்டங்களாக நாடளாவிய ரீதியில் மின்வெட்டு - அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய மின் சாதனங்களை தவ...
ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு - 42 வயதான சந்தேக நபரொருவர் கைது!
|
|
|


