நாளாந்தம் 6000 பீ.சி.ஆர் பரிசோதனை – தொற்று நோய் விஞ்ஞான பிரிவு அறிவிப்பு!

இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை 6000 வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் அரச மற்றும் தனியார் துறையில் உள்ள 15 ஆய்வகங்களின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஆடைக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர்களுக்கு தேவையான பொருட்களை உடனடியாக வழங்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக விரிவானதொரு செயற்திட்டம் - ஜனாதிபதி!
காரைநகரில் காவல் நிலையம் ஒன்றை அமைக்க யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல் மா அதிபர் உத்தரவு !
மறைத்து வைத்திருக்கும் அரிசிகளை கையகப்படுத்தி சந்தைக்கு வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் - அமைச்சர் ...
|
|