நாட்டில் மழையுடனான காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
Thursday, October 25th, 2018
நாட்டில் தற்போது நிலவுகின்ற மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களிலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் மேல்இ வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்தியஇ சப்ரகமுவஇ ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
Related posts:
தடகளப் போட்டி பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்த மகாஜனக் கல்லூரி அதிபருக்கு எதிராக நடவடிக்கை - வடக்கு க...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கருப்புப் பெட்டி மீட்பு - எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு சர்வதே...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படது - நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அம...
|
|
|


