நாட்டில் புகைப்பழக்கம் 14 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது!
Sunday, February 17th, 2019
நாட்டில் புகைப்பழக்கம் நூற்றுக்கு 14 வீதமாக வீழ்ச்சியடைந்திருப்பதாக போதை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
தற்போது புகைப்பழக்கத்தில் இருந்து இளைஞர் சமூகம் விலகுவது நாட்டுக்கு வெற்றியாகும் என்று அந்தப் படையணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார கூறினார்.
எவ்வாறாயினும் புகைப்பழக்கம் காரணமாக தற்போது ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 பேர் மரணிப்பதாக பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார மேலும் கூறினார்.
Related posts:
கொடிகாமம் - பருத்தித்துறை வீதி எப்போது காப்பெற் வீதியாகும்? - மக்கள் கோரிக்கை!
வாகன இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க முடிந்துள்ளது ...
சர்வதேச நாணய நிதிய அழுத்தம் - தயாராகிறது புதிய வரவு - செலவுத் திட்டம் - அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்....
|
|
|


