நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும்!
Saturday, June 5th, 2021
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் இன்று இரவு வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
யாழில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்!
உருளைக்கிழங்கு கிலோ 60 முதல் 70 ரூபாவுக்கு விற்பனை!
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் முறைகேடு - நோயாளர்கள் விசனம்!
|
|
|


