நாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள் !
Monday, August 9th, 2021
நாட்டில் மேலும் 94 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 69 ஆண்களும், 25 பெண்களும் அடங்குகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைத்தியசாலைகளுக்கு செல்ல மறுக்கும் வைத்தியர்கள் –நோயாளர்கள் அவதி!
2019 இறுதியில் ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி!
தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை முழுமையாக வழங்க நடவடிக்கை - மாக...
|
|
|


