நாட்டிலுள்ள சிறுநீரக நோயாளர்களது தொகை மதிப்பீடு!
Saturday, January 6th, 2018
சிறுநீரக நோயாளர்களது எண்ணிக்கையை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வருடத்தில் தொகை மதிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேசிய சிறுநீரக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுநீரக நோயாளர்களுக்கான சேவைகளை இந்தத் தொகை மதிப்பின் மூலம் விரிவாக மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பொறுப்புக்கூறலை பாதிக்கும் வகையில் எந்த நெருக்கடியும் இல்லை - பிரதியமைச்சர் கரு பரணவிதாரண!
கடந்த ஏப்ரல் மாதம் கடலுக்கு சென்ற 6 மீனவர்கள் தொடர்பில் தகவலும் இல்லை?
காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பணம் சிறைக்கு மாற்றம்!
|
|
|


