நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு கோரிக்கை!
Monday, June 3rd, 2019
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியாகவுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தற்போதிலிருந்து மூடுமாறு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கலால் ஆணையாளரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக குடிபோதையில் நடந்துகொள்வதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க எச்சரிக்கையாக அமையும் என குறிப்பிட்டு ஆளுனரால் இன்று(03) கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
Related posts:
பாலர் பாடசாலையை புனரமைத்து தாருங்கள் - ஈ.பி.டி.பி. கட்சியிடம் அரியாலை வடமேற்கு பகுதி மக்கள் கோரிக்கை...
போராடி மரணிக்கவும் தயார் -ஞானசாரர்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் காரைநகரில் போராட்டம்!
|
|
|


