நாட்டிலிருந்து வெளியேறினாரா அர்ஜுன் மகேந்திரன்?
Friday, October 28th, 2016
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் நாட்டிலிருந்து வெளியேறியுள்தாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்..
மத்திய வங்கி பிணைமுறிகள் முறைகேடுகள் தொடர்பா குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரன் நாட்டிலிருந்து சென்றுள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
அவ்வாறு தப்பிச் சென்றுள்ளது சுறா என்றும் கடற்றொழில் அமைச்சரின் வலைக்கு சிக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கியின் பிணைமுறிகள் முறைகேடு தொடர்பான கோப் குழுவின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளதமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
மொனோசோடியல் குளுட்டமேட்டை தடைசெய்யுமாறு கோரும் அத்துரலிய ரத்தன தேரர்!
கிராம உத்தியோகத்தர்களின் பணி நேரம் தொடர்பில் விஷேட சுற்றுநிரூபம் - உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள...
அரசியல் தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க வேண்டியதில்லை - கூட்டமைப்பு அரசியலை ஜனாதிபதி விளங்க...
|
|
|


