நாட்டின் சனத்தொகை வளர்ச்சியில் மாற்றமில்லை!
Wednesday, May 2nd, 2018
இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாற்றமில்லை என 2017ம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 1.1 வீதமாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் ஆண்களின் சனத்தொகை 48.4 வீதமாகவும், பெண்களின் சனத்தொகை 51.6 வீதமாகவும் காணப்படுகின்றது.
மொத்த சனத்தொகையில் அதிகளவு பங்களிப்பினை 15 முதல் 59 வரையிலானவர்களே வழங்கியுள்ளனர். மேலும் 62.4 வீதமானவர்கள் 15 முதல் 59 வயது வரையிலானவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இலவச சட்ட உதவி!
உரிய முறைகளை பின்பற்றி சாதாரண தர பரீட்சைகள் இடம்பெற வேண்டும் - ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை!
இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் விடு...
|
|
|


