நாடு முழுவதும் 1990 அம்பியூலன்ஸ்களை விஸ்தரிப்பு – இந்திய பிரதமர் உறுதி!
Friday, May 12th, 2017
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அம்பியூலன்ஸ்கள் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை இன்று திறந்து வைத்த பின்னர் நோர்வூட் மைதானத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1990 அம்பியூலன்ஸ்கள் தென் மற்றும் மேல் மாகாணங்களில் மாத்திரம் செயற்பட்டு வருகின்றது.இந்த நிலையில் இதனை நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படும் என நரேந்திர மோடி கூறினார்.
Related posts:
அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி கிழக்குப் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!
நில அளவைத் திணைக்கள மனிதவளம் பற்றாக்குறையை நீக்குவதற்கு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட கருத்து வேறுபாடு நிறைவு!
|
|
|


