நாடு தழுவிய ரீதியில் தீவிர டெங்கு ஒழிப்புத் திட்டம்!
Tuesday, December 13th, 2016
புகை விசுறும் செயற்பாட்டை மென்மேலும் வலுப்படுத்தி, நாடு தழுவிய ரீதியிலான விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் இணைந்ததாக நாளை விழிப்புணர்வுத் திட்டமும் ஆரம்பமாகிறது. முப்படை வீரர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார சேவை பணிப்பாளர்கள், கிராமியக் குழுக்களின் அங்கத்தவர்கள் ஆகியோர் வீடு வீடாகச் சென்று விளக்கமளிக்கவுள்ளனர்.
சகல சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் திட்டம் அமுலாக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts:
பஞ்சாப் ரயில் விபத்து: செல்பி மோகஆம காரணம் என தகவல்!
இ.போ.சபைக்கு 2,000 புதிய பேருந்துகள் - போக்குவரத்து பிரதி அமைச்சர்!
சீன பாதுகாப்பு அமைச்சருக்கு இலங்கை கலாசார மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு!
|
|
|


