நாடா புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்மடம் பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Friday, December 2nd, 2016

“நாடா” புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்மடம் தென்கிழக்கு மற்றும் உதயபுரம் ஆகிய பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இன்றையதினம் (02) கந்தர்மடம் தென்கிழக்கு பகுதிக்குச்சென்ற இரவிந்திரதாசன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

20161129_162831

20161202_132147

20161202_141727

Related posts: