நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கைது!
Wednesday, September 28th, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, இன்று(28) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவர், தற்போது பொது எதிரணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
விவசாய தொழில்நுட்ப உபகரணங்களுக்கான அனைத்து வரிகளும் நீக்கப்படும் – ஜனாதிபதி!
ஆங்கில பாடத்தில் 51 வீதமான மாணவர்களே சித்தி!
அதிக ஆபத்தை எதிர்நோக்க கூடியவர்களுக்கே முதலில் தடுப்பூசி - சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!
|
|
|


