நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிப்பங்கீட்டு நிதியை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்க நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
Friday, January 12th, 2024
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுதிப்பங்கீட்டு நிதியை, இம்முறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் எம்.பி.க்கள் விரும்பியபடி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் போது பொதுவான அபிவிருத்தி நடைபெறுவதில்லை.
இதை கவனத்திற் கொண்டே மாவட்டக் குழுக்களுக்கு இந்நிதியை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நல்லூரில் வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் சில நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும் அதிக தொகை வசூலிப்பதாகக் கு...
மாசி முதலாம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை தேசிய கொடியை பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்!
அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்படுத்தலாம்!
|
|
|


