நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்!
Wednesday, December 1st, 2021
நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் நாடாளுமன்றில் இன்று அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு லலித் வர்ண குமார தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயணத்தை நிறைவு செய்துபுறப்பட்டார் பான் கீ மூன்!
உந்துருளியில் பயணிக்கும் முன்னர் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானியுங்கள் - அல்லது பாவனைய...
ஜனவரியில் மீண்டும் அஸ்வெசும திட்டத்திற்காக விண்ணப்பிக்க முடியும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சி...
|
|
|


