நாடாளுமன்றில் பெப்ரவரி மாதம் பாதீடு முன்வைப்பு!
Saturday, December 29th, 2018
2019ஆம் ஆண்டுக்கான பாதீடு பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் பாதீட்டை சமர்ப்பிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வெளிநாட்டிலுள்ள 32000 இலங்கையர்களுக்கு அதிஸ்டம்!
அமைச்சுகள் - அரச நிறுவனங்கள் பாவனைக்குட்படுத்தும் வளங்கள் தொடர்பில் ஆராய நடவடிக்கை!
வைத்தியசாலைகளில் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
|
|
|


