நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!
Tuesday, April 23rd, 2019
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை அடுத்து நாட்டில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றம் நிலைமைகளை ஆராய்வதற்காக இன்றையதினம் கூடியது.
இந்நிலையில் சபையில் ஏற்பட்ட சலசலப்பக்களை அடுத்து நாளை(24) காலை 10.00 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழில் மரமுந்திரி செய்கைக்காக அமெரிக்கா நிதியுதவி!
இலங்கை வருவதற்காக வெளிநாடுகளில் 56,297 இலங்கையர்கள் காத்திருப்பு - இலங்கை வெளிநாட்டமைச்சு!
எரிபொருள் துறையில் புதிய திட்டங்கள் - ஷெல் இன்டர்நெஷனல் நிறுவனம் வரையறுக்கப்பட்ட ஆர்.எம்.பார்க் நிறு...
|
|
|


