நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் இன்று கூடுகிறது!
Thursday, August 1st, 2019
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று(01) மீண்டும் கூடுகிறது.
இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்த சாட்சி வழங்கவுள்ளதுடன், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாண மாவட்ட பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கப்பட்ட 2078 பேரில் இதுவரை பேர் மட்டுமே பொறுப்பேற்றுள்...
கொரோன வைரஸை அடக்குவதற்குத் தீர்வொன்று கிடைக்கும் வரை நாட்டை முடக்கமாட்டேன் - ஜனாதிபதி திட்டவட்டம்!
நாட்டில் பயங்கரவாத சக்திகள் காணப்படும்வரை பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது - அமைச்சர் சரத்வீரசேகர ...
|
|
|


