நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் !
Sunday, July 9th, 2023
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னால் தனிப்பட்ட சட்டமூலமா இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முதலமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவு!
நாணயத்தாள்களை அச்சிட்ட நான்கு பேர் கைது!
நாகபடுவான் குள அணைக்கட்டின் நிலமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவாவின் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு...
|
|
|


