நாடளுமன்றம்கலைக்கப்பட்டது!
Tuesday, March 3rd, 20202020-03-02 நள்ளிரவுடன் இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அதிமேதகு ஜனாதிபதியின் உத்தரவைத் தாங்கி வெளிவந்திருக்கும் அதி விசேட வர்த்தமானி 2165/08 மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
- இன்று 2020-03-02 நள்ளிரவுடன் இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது.
- ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி கூடும்.
- ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறும்.
- தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல், மார்ச் மாதம் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் அந்தந்த மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.
Related posts:
திங்கள்முதல் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் பி.சி.ஆர் பரிசோதனை - சத்தியமூர்த்தி அறிவிப்பு!
ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத தனியார் துறையினருக்காக சமூக பாதுகாப்பு நிதியம் - தொழில் அமைச...
அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு!
|
|
|


