நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Thursday, January 19th, 2023
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய 2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைந்து பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி அடுத்த மாதம் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
எதிர்வரும் 29 ஆம் திகதி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனங்கள்!
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் - சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய...
பெப்ரவரியில் சுமார் 11 ஆயிரம் சுற்றுலா பயணிகளுக்கு மத்தள விமான நிலையம் வசதியளித்துள்ளதாக தகவல்!
|
|
|


