நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வன்முறை சம்பவம் – 3 ஆயிரத்து 215 சந்தேக இதுவரை நபர்கள் கைது!
Monday, July 18th, 2022
கடந்த மே 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3 ஆயிரத்து 215 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தழ்துவ தெரிவித்துள்ளார்.
அத்தோடு இது வரையில் 858 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஆயிரத்து 176 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மத்தியவங்கி பிணை முறி மோசடி விவகாரம்: நாடாளுமன்றில் விவாதம்!
அரச துறை மாத்திரமன்றி தனியார் துறையும் வலுப்பெற வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு கிள...
|
|
|


