நள்ளிரவுமுதல் பெற்றோலின் விலை அதிகரிப்பு!

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கமைய ஒக்டேன்ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவுமுதல் மூன்று ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டரின் புதியவிலை 138 ரூபாவாகும். அத்துடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்விதமாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
தாதியர் வெற்றிடம் - பிரித்தானியாவி தொழில் புரிய இலங்கைக்கு வாய்ப்பு!
தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளை அரங்கேற்றிய மட்டக்களப்பு இளைஞர்கள் - சமூக ஆர்வலர்கள் பாராட்டு!
நாடாளுமன்ற வளாகத்தில் மற்றொரு சந்தேக நபர்!
|
|