நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க தீர்மானம் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவிப்பு!.
Sunday, March 24th, 2024
இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மலைநாட்டில் பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைவு!
நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான தீர்மானம் உறுதி!
|
|
|


