நல்லூர் மகோற்சவப் பெருவிழா இன்றைய ஆரம்பம்!
Friday, July 28th, 2017
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று நடைபெற்றது
இன்று முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறும் அடுத்த மாதம் 20ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 21ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடமாகாணத்தில் முப்படையினர், பொலிஸாரின் வசமுள்ள காணிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன
வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்...
யாழில் மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்து விழிப்புணர்வு பேரணி!
|
|
|


