நல்லிணக்கத்தை சீரழிக்க முற்பட்ட 14 பேர் கைது!
Sunday, June 18th, 2017
இனம் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை அழித்தல் மற்றும் சிக்கலை ஏற்படுத்திய குற்றச்சாற்றுக்கு அமைய 14 பேர், நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி காவற்துறை மா அதிபர், காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.இதில் பெரும்பாலானோர் பொதுபல சேனா அமைப்பை சார்ந்தவர்கள் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
நாடு திரும்பினார் பிரதமர்!
வானிலைதொடர்பில் அவதானமாக இருக்கவும் - இடர்முகாமைத்து அமைச்சு !
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உற்பத்தி பொருளாதாரத்திற்கே முன்னுரிமை – துறைசார் வல்லுநர...
|
|
|


