நல்லாட்சியின் அதிரடி: எரிபொருள் விலை இன்றிரவுமுதல் சடுதியாக உயர்வு!
Thursday, May 10th, 2018
இன்று நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்..
இதற்கமைய…
92 பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபா
95 பெற்றோல் ஒரு லீட்டர் 148 ரூபா
டீசல் ஒரு லீட்டர் 109 ரூபா
சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 119 ரூபா
மண்ணெண்னைய் ஒரு லீட்டர் 101 ரூபா
என உயர்வடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
உரிய முறையில் பயன்படுத்தினால் மழை நீரே பிரச்சினையைத் தீர்க்கும் வடக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ...
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை மாற்றிடத்தில் குடியமர்த்த ஏற்பாடு - பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத...
|
|
|


