ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
Wednesday, March 18th, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இம் மாதம் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
21வயதுக்குட்பட்டோருக்கு புகையிலைப் பொருள் விற்ற வர்த்தகர்களுக்குத் தண்டம்!
இரண்டாம் தவணைப் பரீட்சை இரத்துச் செய்யப்படமாட்டாது - கல்வி அமைச்சு!
யாழ் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்- பொலிஸார் இடையில் கலந்து...
|
|
|


