நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சட்டச் சிக்கல்கள்!

Tuesday, August 29th, 2017

அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு எதிரான உத்தேச நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சட்டச் சிக்கல்கள் காணப்படுவதால் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இடமளிக்கப் போவதில்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை விடுக்க இருப்பதாக அமைச்சர் கண்டியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Related posts: