நடைமுறையில் ஊடரங்குச் சட்டம்: வெறிச்சோடியது யாழ் நகரம்!

நேற்று மாலை 6 மணிமுதல் எதிர்வரும் திங்கள் காலை 6 மணிவரை நாடுமுழுவதும் ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் யாழ்ப்பாணம் குடாநாடு வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த பொது மக்களை வீடுகளில் முடங்கும் வகையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை 6 மணிவரையான 60 மணித்தியாலங்கள் நாடுமுழுவதும் ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தீர்க்கதரிசனத்தோடு மக்களுக்காக பணியாற்றிவருபவர் டக்ளஸ் தேவானந்தா - தேசிய அமைப்பாளர் பசுபதி சிவரத்தின...
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு ஒரு சுயாதீன நிறுவகமாக இருக்க வேண்டும் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியு...
ஜனாதிபதி மாளிகையை சீரமைக்க பொது நிதியிலிருந்து 364.8 மில்லியன் ரூபா செலவாகும் - என அரச பொறியியல் கூட...
|
|