தொழில் இழந்தவர்களுக்கும் நிவாரணம் – அரசாங்கம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளமையினால் தொழில் இழந்த அனைவருக்கும் நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த தகவலை அறிவித்துள்ளார். கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் தொழில் இழந்தவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நியமிக்கப்படுகின்ற குழு ஊடாக இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
நேட்டோவில் இணைவதற்கு விரும்பவில்லை - மண்டியிட்டு தானமாக பெறும் நாட்டின் அதிபராக நான் இருக்க விரும்பவ...
விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிப்பு - சுகாதார அமைச்சின் தீர்மானம் மேன்முறையீட்டு ந...
இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு!
|
|
கொரோனாத் தொற்றினால் இதுவரை 67 சிறுவர்கள் உயிரிழப்பு - ஒரு மாதத்திற்கும் குறைவான 17 சிசுக்களும் பலி எ...
பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்பப்படுகின்றன - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜ...
ஒழுங்கமைக்கப்படாத நகர அபிவிருத்தி ஒரு நாட்டின் வளர்ச்சியை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது - ...