தொழிலாளர் சேவையை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் பஹ்ரெய்ன்!

இலங்கையின் தொழிலாளர் சேவையை பெற்றுக்கொள்ள பஹ்ரெய்ன் எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பஹ்ரெய்ன் பிரதமர் அப்துல்லஹ் பின் கலீபா மற்றும் இலங்கை தூதுவரான ஏ.சாஜ் யு மென்டிஸ் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில், இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஹ்ரெய்ன் நாட்டில் விரும்தோம்பல் சார் துறைகளில் பணிபுரிவதற்காக இலங்கை பணியாளர்கள் கோரப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாண் விலை அதிகரிக்கும்?
மக்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பாரிய அபிவிருத்திப் புரட்சி நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும் - விவசா...
சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடத்துவது தொடர்பான யோசனை நாடாளுமன்றில் தோற்கடிப்பு!
|
|