தொழிற்சங்க நடவடிக்கையால் கடித விநியோகம் பாதிப்பு!

Monday, June 13th, 2016

நாட்டில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வெளியூர் கடிதங்களை விநியோகித்தல் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு 90 % மாக குறைவடைந்துள்ளதாக தபால் சேவை ஒன்றிணைந்த தொழிற் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் தமது மேலதிக நேர வேலையில் இருந்தும் விலகியுள்ளனர்.

சம்பள முரண்பாடுகள் உட்பட 14 கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: