தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பு!
Saturday, December 2nd, 2017
எஞ்சியுள்ள 208 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 4 ஆம் திகதி விடுக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
முன்னதாக 93 உள்@ராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்து உள்@ராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை அடுத்த வருடம் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடத்த முடியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
Related posts:
இந்தோனேசியாவில் இருந்து உதவிக்காக ஒலிக்கும் ஈழத் தமிழ் சிறுமிகளின் அழு குரல்..!
மூன்று குடும்பங்களின் தேவைகளுக்காக 200 குடும்பங்களுடன் விளையாடாதீர்கள் - பூநகரி ஸ்ரீமுருகன் கடற்றொழி...
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – ஆண்டின் மதல் மாதத்தில் 300 பேருக்கு யாழ் போதனா வைத்திய சாலையில் ...
|
|
|


