தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை!
Monday, December 9th, 2019
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று நாளை (10) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு கூடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் ஆணைக்குழுவின் மேலும் சல உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது
Related posts:
கூட்டு ஒப்பந்தத்தை இரத்து தொடர்பான ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்!
புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள்!
மகிந்தவை விருப்பத்துடன் பதவி நீக்கம் செய்யவில்லை - மார்ச் மாதத்தின் பின்னர் எதிர்பார்ப்பு நிறைவேற்றப...
|
|
|


