தேர்தலை பிற்போட வேண்டாம் – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!
Sunday, September 24th, 2017
அரசியல் காரணங்களுக்காக தேர்தலை பிற்போட முயற்சிக்க வேண்டாம் எனவும் மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த நாடாளுமன்றத்தை பிரநிதிப்படுத்தும் கட்சிகள் முன்வரவேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பரிய தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இறதிக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தலடகள் ஆணைக்குழுவின் தலைமைப்பதவியில் இருந்து நீக்குவதாக அவர் குறிப்பிட்டார். மாகாணசபைகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மீண்டும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு!
இலங்கையில் ஜப்பான் நிறுவனம் முதலீடு!
|
|
|


