தேர்தலை ஒத்திவைப்பது தமது கட்சியின் கொள்கையல்ல – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் தெரிவிப்பு!
Monday, July 15th, 2024
தேர்தலை ஒத்திவைப்பது தமது கட்சியின் கொள்கையல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மரதகஹமுல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற திவுலப்பிட்டி தொகுதி கூட்டத்தின்போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை ஒத்திவைக்க எவரேனும் முயற்சிப்பார்களாயின் அதனை எமது கட்சி முற்றிலும் எதிர்க்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அதிக விலைக்கு வாகனங்களை வாங்க எந்த சூழ்நிலையும் ஏற்படவில்லை - ஓட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் சங்க தலை...
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம் !
சீரற்ற காலநிலை - நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் - சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர...
|
|
|


