தேர்தலில் வாக்களிக்கும் போது ஒரு புள்ளடியை மாத்திரம் இடுதல் வேண்டும்!
Sunday, February 4th, 2018
தேர்தலில் வாக்களிக்கும் போது ஒரு புள்ளடியை மாத்திரம் இடுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊனமுற்ற விசேட தேவைகளை கொண்டவர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேவையான வசதிகள் செய்யப்படும் எனவும் அவர்கள் அனைவருக்கும்ஆரோக்கியமானவர்களுக்குள்ள வாக்களிக்கும் உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாக்களிக்கக்கூடிய விசேட தேவைகளைக் கொண்டவர்கள் தம்மால் வாக்களிப்பதற்கு உதவியாக அழைத்து வரவேண்டியமைக்கான வைத்திய அறிக்கையும் அதனைகிராம அதிகாரியினால் உறுதி செய்த பின்னர் சம்பந்தப்பட்டவரினால் எமது பணியாளர் ஊழியர் முன்னிலையில் சமர்ப்பித்து வாக்களிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
தொடரும் கனமழை - யாழ்மாவட்டத்தில் 1047 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பண...
மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை - இலங்கை சுங்க பிரிவு தகவல்!
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுடன் வெளியிடப்படும் - பிரதமர் தினேஷ் ...
|
|
|


