தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம்!

Monday, March 15th, 2021

தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில்  முதற்கட்டத்தின் கீழ் 123 தேசிய பாடசாலைகளும் இரண்டாம் கட்டமாக 673 தேசிய பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் இந்த வேலைத்திட்டத்திற்கான பாடசாலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: