தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கம்!
Saturday, June 19th, 2021
தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை தேங்காய் ஒன்றுக்கான அதிகபட்ச விற்பனை விலை தொடர்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
இலங்கை மீது விதித்துள்ள மீன் ஏற்றுமதித் தடை யை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கம்!
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் PCR பரிசோதனை - இன்றுமுதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ...
நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளுங...
|
|
|


