தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரிப்பு – தென்னை அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Sunday, June 23rd, 2024

கடந்த வருடத்துடன் (2023) ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் (2004) தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.  இதற்கமைய 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:

தமிழ் மக்களின் சாபக்டோன சில ஊடக பிரச்சாரங்களின் மத்தியிலிருந்தும் எழுச்சி பெற்றுள்ளார் டக்ளஸ் தேவானந...
வீதி புனரமைப்பின் போது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி செயலணி...
யாழ். கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அகற்றுமாறு மக்கள் போராட்டம்!