தீர்மானத்தை தொடர்ந்தும் நிராகரிக்கின்றோம் – ஜெனீவாவில் மீண்டும் அறிவித்தது இலங்கை!
Tuesday, September 12th, 2023
46 கீழ் ஒன்று மற்றும் 51 கீழ் ஒன்று தீர்மானத்தை தொடர்ந்தும் நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் மீண்டும் அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலின் போதே ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான ஹிமாலி சுபாஷினி அருணதிலக இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டம் நம்பகத்தன்மையற்ற ஆணை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீர் போன்றது - பாதுகாப்பு செயலாளர்!
உடன் அமுலாகும் வகையில்7 வரிகள் நீக்கம் !
விவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை – விவசாய அமைச்சு அறிவிப்பு!
|
|
|


