திவிநெகுமவை சமுர்த்தியாக மாற்றும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
Friday, December 9th, 2016
திவிநெகும என்ற பெயருக்கு பதிலாக சமுர்த்தி என்ற பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான திவிநெகும திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் சபை கூடிய போது, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறித்த சட்டமூலத்தை முன்வைத்தார்.

Related posts:
இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!
அரிசி நுகர்வு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயலாக வலுப...
|
|
|


