திறந்த பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு !
Tuesday, May 30th, 2017
திறந்த பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த சகல பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பரீட்சைகள் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் உதவி பதிவாளர் நாயகம் ஹசும் தேவப்பிரிய தெரிவித்தார்.
Related posts:
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தில...
மனித உரிமைகளை மீறும் வகையிலான ஏற்பாடுகள் காணப்படுகின்றனவா - நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சர் வி...
ஆசிய அஞ்சலோட்ட செம்பியன்ஷிப் - 4 x 400 மீற்றர் ஆடவர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணிக்கு தங்கம்...
|
|
|


