திருமலையில் பழங்குடி மக்கள் போராட்டம்!

Monday, May 29th, 2017

தமது பூர்விக வாழிடங்களிலிருந்து இராணுவமுகாம்கள் அகற்றப்படவேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கையினை முன்வைத்து திருகோணமலையில் பழங்குடி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்

பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாந்தாவின் திருமலைமாவட்டப் பிரதிநிதி த.புஸ்பராசா கலந்துகொண்டு குறித்த போராட்டகாரர்களுக்கு ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உலக வங்கியின் ஒத்துழைப்புடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு நிதியுதவி - வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப...
திருத்தப்பட்ட மின் கட்டணங்கள் ஜனவரி முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் - அமைச்சர் பந்துல குணவர்த்தன ...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி இலங்கை வருகை - நிதி அமைச்சு தகவல்!