திருப்திகரமான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நம்பிக்கை!
Saturday, October 30th, 2021
2022 ஆம் ஆண்டிற்கான திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை தன்னால் சமர்ப்பிக்க முடியும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கண்டியில் இன்று சனிக்கிழமை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக சீனா தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூன்று லட்சம் இளைஞர்கள் பதிவு செய்யப்படவில்லை!
நன்னீர் மீன்பிடித்துறையில் வளர்ச்சி!
ஜனாதிபதி அவுஸ்திரேலியா விஜயம்
|
|
|


