திருத்தம் அல்ல புதிய அரசியலமைப்பே தேவை- ஹக்கீம்!

தற்போதுள்ள அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதை விடுத்து முழுமையாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்சின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜென வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும்வர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.புதிய அரசியலமைப்பின் ஊடாக அர்த்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பல்கலைக்கழக பகிடிவதை, பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க வருகிறது சட்டம்
பொலிஸ் அதிகாரிகள் 72 பேருக்கு இடமாற்றம்!
கொரோனா கொத்தணி குறைவடைகிறது - தொற்று நோயியல் பிரிவின் பிரதானி சுதத் சமரவீர தகவல்!
|
|
பாரியளவிலான இயற்கை உர உற்பத்தியில் அம்பாறை பெருந்தோட்ட நிறுவனம் – 25 கிலோ இயற்கை உரம் 25 ரூபா வீதம் ...
பாடசாலை மாணவர்களும் பகுதிநேரமாக வேலை செய்யலாம் - புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராகிறது அரசாங்கம்...
குறிகாட்டுவான் இறங்குதுறை வலுவிழப்பு - கனரக வாகனங்கள் பயணிப்பது ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ள...