திட்டமிட்டபடி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்!
Thursday, June 21st, 2018
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யானவை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொடருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்!
கனடா தாக்குதலில் இலங்கைப் பெண் பலி!
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை - நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விடுக்கப்பட்டது எச்சர...
|
|
|


